அமெரிக்க மாகாணம்

img

தனியார் மயத்தால் விழி பிதுங்கி நிற்கும் மக்கள்: போராட்டக் களமாக மாறிய அமெரிக்க மாகாணம்

அமெரிக்காவின் "அதிகாரபூர்வமற்ற" மாகாணமாகக் கருதப்படும் பியூர்டோ ரிகோவில் தனியார் நிறுவனத்தால் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் மற்றும் மின்வெட்டுகளுக்கு எதிராக மக்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.